Tanil Kamakathai Shivas Yoga Is All Maya
சிவாவின் Yoga எல்லாம் மாயா..
நான் உங்கள் சிவா. மறுபடியும் இந்த கதை மூலம் சந்திப்பதில் மகிழ்ச்சி. இது ஒரு யதார்த்தமான லவ் ஸ்டோரி. நம்மை சுற்றி நடக்கும் casual ஆன விசயங்களை, என் ஃப்ரண்ட்ஸ் circle ல் நடந்த சில நிகழ்வுகளை கதையாக கொடுக்க try பண்ணியிருக்கேன். ரொம்ப sex எதிர்பார்க்க வேண்டாம். ப்ளீஸ்..
நான் கார்த்தி, என் yoga classmate மாயாவுக்கும் எனக்கும் நடந்த கசமுசா தான் இந்த கதை.
நான் கார்த்தி… வயது 24. Eligible Bachelor.
IT professional.
இருப்பது கோவை City ல் pearl Gated community villa flat. இங்கே சுமார் 120 Flats இருக்கும். எல்லாம் வான் உயர்ந்த 15 மாடி கட்டிடங்கள். 4 blocks. உள்ளேயே எல்லா வசதிகளும்.. community centre, swimming pool, malls, supermarket, theatres temple, yoga center, park etc.. etc.. வெளியே போக அவசியமே இல்லை.
எனக்கு கொஞ்ச நாளா கழுத்து வலி இருப்பதால் friends suggest பண்ணி ஒரு 2 months ஆ daily 1 hour evening 6.30 pm க்கு yoga class போய்கிட்டிருக்கேன்.
புதுசா கத்துக்கிறதுனால.. கொஞ்சம் தடுமாற்றம்.. எப்படி perfect ஆ பண்றது னு?. Yoga Class ல சுமாரா 15 ladies, 10 gents இருப்பாங்க. Ladies லாம் perfect ஆ பண்ணுவாங்க.. Gents waste.
Class பெரிய hall ல் முன்னாடி எல்லாம் Gents.. அப்பறம் பின்னால் ladies வரிசையாக Yoga master சொல்ல சொல்ல பண்ணுவோம். நான் எப்பவும் கடைசி Row அதுவும் Right side கடைசி.
Ladies 2 ஆவது Row ல ஒரு figure name மாயா பார்க்க நம்ம Actor Arjun- மருதமலை பட heroine Meera Chopra மாதிரியே இருப்பாள். அதே சிவந்த lips. North Indian மாதிரி நல்ல white கலர், slim structure, flexible body, beautiful Red lips, நல்ல பெரிய boobs and height. பார்க்க நல்லா அரேபிய குதிரை மாதிரி இருப்பாள். சூப்பரா perfect ஆ Yoga பண்ணுவா.
நான் எப்பொழுதும் அவளை பார்த்துதான் என் Yoga pose correct பண்ணிப்பேன். அவ குனிந்து சில ஆசனங்கள் பண்ணும் போது T shirt மேலே ஏறி pant யை விட்டு விலக.., அவள் வெண்ணெய் போன்ற பளபளப்பான இடுப்பு தெரியும். குனிந்து நிற்கும் போது அவள் ponytail Orange colour hair கீழே விழ.. மனசை அள்ளும்.
குறிப்பாக பர்வத ஆசனத்தில் சில variations இருக்கும். அப்ப அவள் குனியும் போது.. நான் Miss பண்ணாமல் அவள் இடுப்பை பார்த்து விடுவேன். Ladies எல்லோரும் flexible jeggings or pant or trouser, T shirt maximum round neck T shirts..
நாங்க gents.. flexible cotton pant. T shirts. தான் எங்கள் dress code.
மாயா பக்கத்தில் அவள் friend ஸ்ருதி.. நான் வச்ச பேர் கட்ட புஸ்க்கு,. கொஞ்சம் குட்டையா குண்டா fair ஆ இருப்பா, அதனால்.., எப்பொழுதும் அவள் மாயா விற்கு left side நின்று yoga பண்ணுவாள். நான் மாயாவை கவனிப்பது இடுப்பை நோட் பண்ணுவது மாயா விற்கு தெரியாது. ஆனால் இன்னைக்கு ஸ்ருதி கட்ட புஸ்க்கு கண்டு பிடித்து விட்டாள். நடுவில் break வந்தபோது என்னைப்பற்றி மாயாவிடம் சொல்வது எனக்கு தெரிந்தது. மாயா என்னை முறைத்து பார்த்தாள். நான் casual ஆக இருந்தேன்.
Next day evening Class ஆரம்பிக்க பர்வதாசனம் வர.. எல்லோரும் கீழே குனிய மாயா வும் குனிய.. இடுப்பு தெரிய.. நான் பார்க்க.. நான் பார்த்ததை மாயா டக் என்று நிமிர்ந்து பார்த்து விட்டாள். அப்படியே முறைத்தாள். இரண்டு மூன்று தடவை இது repeat ஆனது. நான் கண்டுக்கவே இல்லை. பார்ப்பதையும் நிறுத்த வில்லை.
அன்றைய Class முடிந்தது. எல்லோரும் yoga mat யை சுருட்டி கிளம்ப.. எனக்கு ஏதோ ஒன்று நடக்கப்போகிறது என்று மட்டும் புரிந்தது. நான் மெதுவாக என் mat, Water bottle எடுத்து கிளம்ப.. yoga master, மற்ற அனைவரும் வெளியேற.. மாயா எல்லா lights ம் off பண்ணிட்டு..
master டம்..
நான் hall யை lock பண்ணிட்டு கீழே office room ல கொடுத்திடறேன் . நீங்க போங்க குருஜி என்றாள்.
பின் என்னை பார்த்து,
ஹலோ.., நில்லு உன் கிட்ட பேசனும்.
ஓகே wait பண்றேன்.
ஹாலில் ஜஸ்ட் ஒரு light யை On பண்ணிட்டு..
ஸ்ருதி நீ வெளியே நின்னு யாராவது வராங்களானு பார்த்து க்கோ.. door சாத்து..
கட்டபுஸ்க்கு உடனே வெளியே போய் door சாத்திவிட்டு நின்றது.
உன் பேர் என்ன?
கார்த்தி..
நன்றாக.. என் கிட்ட close ஆ வந்து..
Yoga பண்ணதானே வர்ற?
ஆமா. அதுல உனக்கு என்ன doubt.?
இல்ல.. உன் னோட behaviour இங்க நடந்துக்கிறதை பார்த்தால் அந்த மாதிரி தெரியலையே? அதான்.
அப்படியா? சரி வழி விடு, நான் என் flat போகணும்.
இரு, நீ ஏன் Yoga பண்ணும் போது திரும்பி எங்களையே particularly என்னையே பார்க்கிற?
ஓ அதுவா.. நான் Yoga க்கு fresh.. அவ்வளவா தெரியாது. நீ நல்லா perfectஆ ஆசனாஸ் பண்ணுவ. அதான் உன்ன பார்த்து correct பண்ணிப்பேன்.
அவள் கொஞ்சம் சிரித்து.. அது ஓகே, ஆனா ஏன்? கொஞ்சம் தயங்கிய குரலில்…
என் இடுப்பை பார்க்கிற? அதுவும் பர்வதாசனம் with variations பண்ணும் போது.
நான் நிறைய தடவை கவனிச்சிட்டு தான் கேட்கிறேன்.
நான் silent ஆக,
இதே உன் wife இந்த மாதிரி yoga பண்ணும் போது இடுப்பு தெரிஞ்சு.. யாராவது gents பார்த்தா உனக்கு எப்படி இருக்கும்?
யாரும் பார்க்க மாட்டாங்க..
What do you mean?
என் wife உன்னை மாதிரி அவ்வளவு அழகு கிடையாது.
அரே.. நான் என்ன கேட்கிறேன்? நீ என்ன சொல்லிகிட்டிருக்க?
நீ.. ரொம்ப அழகு ன்னேன். அதுவும் நீ இடுப்பில் பின்னாடி போட்டிருக்கிற அந்த tattoo …
அரே கித்னி ஹிம்மத்?(எவ்வளவு தைரியம்) என்று என் பக்கத்தில் இன்னும் கிட்ட அடிப்பது போல் வர,
அவள் மூச்சுக்காற்று என் மீது படுவதை உணர்ந்தேன்.
அவள் ரோஸ் நிற உதடுகள் வியர்வை யினால் ஈரமாகவும் பளபளப்பாக இருக்க..
பட் என்று அவள் கீழுதட்டை அப்படியே என் உதட்டால் கவ்வி கொண்டேன்.
அவள் அதை சற்றும் எதிர் பார்க்கவில்லை. எங்கள் இருவரது கையிலும் yoga mat and bottles. அவளால் ஒன்றும் பண்ண முடியவில்லை.
பின் தெளிந்து அவள் காலை மடக்கி முட்டிக் காலால் என் கீழே testis யை உதைக்க try பண்ண..
முன்பே ஊகித்து நான் என் mat யை வைத்து தடுத்து விட்டேன்.
அவள் concentration என்னை கீழே உதைப்பதில் இருக்கும் போது நான் இன்னும் முன்னேறி அவளை நன்றாக லிப்லாக் பண்ணி விட்டேன். மாயா வின் பட்டு போன்ற லிப்ஸ்.. ஈரத்துடன் சுவையாக இருந்தது. சில கணங்கள் கண்சொருகி அனுபவித்த மாயா, பின் தெளிந்து ஊம்..ம்.. என்று சப்தமிட, வாசலில் இருந்த புஸ்க்கு கதவைத்திறந்து உள்ளே பார்க்க, மங்கலான வெளிச்சத்தில் ஒண்ணும் தெரியவில்லை. ஆனால் ஏதோ நடக்கிறது என்று புரிவதற்குள், நான் அதிர்ச்சியில் இருந்த மாயா வை விட்டு விலகி புஸ்க்கு விடம் வந்து,
ஹலோ கட்டபுஸ்க்கு என்றவுடன்,
என்னது கட்டபுஸ்க்கா…?
ஆமாம் நீ பெரிய height?
உன் friend க்கு ஏதோ ஆயிடுச்சு.. சீக்கிரம் என்னன்னு போய் பாரு.
என்று சொல்லி நான் கிளம்பி விட்டேன். போகும் போது திரும்பி பார்த்தேன். மாயா இன்னும் திகைப்பில் இருந்து மீளாமல் கைகளால் வாயை பொத்திய படி என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள். ஸ்ருதி ஏதோ கேட்டுக்கொண்டிருந்தாள்.
இப்போது என்னை பற்றி …
IT Engineering Degree கோவை யில் முடிச்சி campus ல நல்ல placement ல job கிடைச்சி ஒரு 1 year Pune ல work பண்ணிட்டு இப்ப ஒரு 2yrs ஆ coimbatore. நல்ல post, salary.
Flat rented one. நான் கொஞ்சம் சிவந்த மேனி, நல்ல height, exercise body. சொந்தமாக car,bike இருக்கு. சொந்த ஊர் திருச்சி.
இந்த மாயா வை கொஞ்ச நாளாகவே இங்கே எங்க Gated community colony ல watch பண்ணிகிட்டிருந்தேன். ஆளு நல்லா செமை யா வெள்ளை வெளேர் னு நல்ல ஹைட், ஸ்லிம்மா.. First North Indian பொண்ணு னு தான் நினைச்சிட்டிருந்தேன். அப்பறம் தான் தெரிஞ்சது from Bangalore னு.
maximum jeans T shirt ல தான் இருப்பா. எப்பவாவது kurta.. அதிசயமா chudidar..
கூட எப்பவும் இந்த கட்டபுஸ்க்கு இருந்துகிட்டே இருக்கும்.
Daily evening Yoga class போனேன். மாயா வும் வந்தாள். என்னை கண்டுக்கவே இல்லை. பர்வதாசனம் குனிந்து பண்ணும் போது பார்த்தேன். உள்ளே long inner போட்டிருந்தாள், இடுப்பு தெரியாமல் இருக்க. நான் upset ஆனதை அவள் பார்க்க.. மாயாவிற்கு முகத்தில் பூரண சந்தோஷம். அது அவள் face expression plus smile லிருந்து தெரிந்தது.
நடுவில் break வர, இருவரும் பார்த்து கொண்டோம். அவள் கண்களில் ஒரு திமிருடன் இப்ப உன்னால என்ன செய்ய முடியும்? என்பது போல உதட்டோர ஏளன சிரிப்புடன் பார்வை.
எனக்கு எங்கோ எரிந்தது.. டக்கென்று அவள் பார்த்து கொண்டிருக்கும் போதே.. என் lips கீழுதட்டை கடித்து. உள்ளுக்குள் இழுத்து சுவைப்பது போல் செய்து.. என் கண்களை ஏதோ பரமானந்தம் அடைந்தது போல் மேலே சொருகி feel பண்ணி ..
மாயா அப்படியே என்னை பார்த்து கொண்டே இருக்க… அவள் முகம் மாறத் தொடங்கியது. Class முடியும் வரை என்னை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. எனக்கு உள்ளுக்குள் சின்ன சந்தோஷம்.. பழி வாங்கின திருப்தி. நானும் கண்டுக்காமல் இருந்தேன்.
அடுத்த இரண்டு நாட்கள் மாயா Yoga class க்கு வரவில்லை.
அடுத்த நாள் Sunday.. late ஆ எழுந்து.. காபி லாம் குடிச்சிட்டு கீழே department store போய் கொஞ்சம் Groceries வாங்க லாம்னு போனேன். AC store உள்ளே மாயா வும் கட்டபுஸ்க்கு வும் shopping பண்ணுவது see-through glass வழியே தெரிந்தது.
நான் உள்ளே door யை திறந்து கொண்டு நுழைய.. என்னைப் பார்த்த அதிர்ச்சியில் அப்படியே basket யை கீழே வைத்து விட்டு வாடி என்று புஸ்க்கு வை தர தர வென்று இழுத்து கொண்டு போனாள்.
கட்ட புஸ்க்கு கையில் ஏதோ nailpolish bottle இருக்க.. யேய் இருடி.. என்னாச்சு? என்று ஒண்ணும் புரியாமல் அவள் பின்னால் போனாள்.
என்னை இருவரும் cross பண்ணும் போது,
நான் வேண்டுமென்றே.. சத்தமாக…
அப்பாடா.. என்னடா கூட்டமா இருக்கே னு நினைச்சேன். நல்லவேளை.. இப்பதான் Ac காத்து நல்லா வருது..
என் voice கேட்ட வுடன்… கட்ட புஸ்க்கு..
ஓகோ… நீயா..?அதானா..
Glass கதவு திறந்து automatic ஆக மூடுவதற்குள் புஸ்க்கு voice டேய் அடங்குடா.. என்று தேய்ந்து எனக்கு கேட்டது.
அன்னைக்கு evening colony க்குள் park பக்கத்தில் walking track ல் நான் பாட்டு கேட்டுக் கொண்டே walking பண்ணி கொண்டிருக்க.. மாயா வும் கட்டபுஸ்க்கு ம் காதில் head phone டன் walking. ல் எதிர்பட… மாயா முறைத்து கொண்டே சென்றாள். என்னை cross , பண்ணி தாண்டி போனவுடன் எனக்கு தெரியாது என்று புஸ்க்கு பின்னால் ஜம்ப் பண்ணி என் தலையில் அடிப்பது போல் பண்ண..
நான் டக் என்று திரும்பி பார்த்து விட்டு, கட்ட புஸ்க்கு இதுக்கு இன்னும் நீ வளரனும் என்றேன்.
மவனே இரு.. நீ டரியலாக ஆக போற…
அதெல்லாம் பார்த்துக்கலாம் யாரு ஆகப்போறதுன்னு…
டேய் இருடா.. உன்ன ஒருநாள் வச்சிக்கிறேன்..
நீ வச்சிகிட்டாலும் நான் உன்னய வச்சுக்க மாட்டேன். போடி..
மாயா உடனே ஸ்ருதி, இதுக்கு தான் இந்த மாதிரி ரௌடி பசங்க கிட்ட வச்சுக்காதே னு சொன்னேன்.
போ.. போ.. உங்களுக்கு எதிர்தாப்ல descent ஆ பசங்க வர்ராங்க அங்க வச்சுக்கோங்க ..
மாயா, react ஆகி ஏய் நான் உன் கிட்ட பேசலை..
ஆனா நான் உன்கிட்ட தான் பேசறேன் என்றேன்.
தலையிலடித்து கொண்டு வாடி நீ, போகலாம், இவன் கிட்ட லாம் பேசிகிட்டு..
புஸ்க்கு, உடனே இவனையெல்லாம் சும்மா விடக்கூடாது மாயா, என்று அவள் கையை மடக்கி கொண்டு திரும்பி வர,
நான் மாயா வுக்கு மட்டும் தெரியும் படி என் கீழுதட்டை கடித்து, கண்ணடிக்க…
மாயா, ச்சீய் என்று யாருக்கும் தெரியாமல் மெதுவாக தலையில் அடித்து கொண்டே வாடி, நீ முதல்ல இங்கே இருந்து கிளம்பலாம்.
என் பக்கம் அருகில் புஸ்க்கு வந்தவுடன் டப் பென்று திரும்பி அவள் மண்டையில் கொட்டுவது போல கையை நான் தூக்க, புஸ்க்கு அம்மா என்று கீழே உட்கார்ந்து கொண்டாள்.
மவளே அடிச்சேன் பூமிக்குள்ள போயிடுவ…
அண்ணா வேண்டான்னா.. என்றாள் வேடிக்கை யாக,
ஓடிப் போ..
நகர்ந்து போன பின், தன் வேலையை காட்டினாள். மவனே டேய் உன்ன இரு, கூலிப்படை வச்சு தூக்கறேன்.
நான் சிரித்து கொண்டே நகர்ந்தேன்.
கொஞ்ச தூரம் போனவுடன் ஏய்.. டேய் ச்சீ
என்று பின்னால் சத்தம் கேட்டது.
கண்டிப்பாக அது மாயா, ஸ்ருதி குரல்கள் தான்.
வேகமாக ஓடி போய் பார்த்தால் 4, 5 பசங்க colony பசங்கதான் ஒரு 16 அல்லது 18 வயதுதான் இருக்கும், பீர் bottle யை குலுக்கி அவர்கள் மேல் நுரையை அடித்து இரண்டு பேரையும் tease பண்ணிக் கொண்டிருந்தார்கள்.
நான் போய் ஒருத்தன் பின் சட்டை காலரை பிடிக்க, என்னை எதிர்பார்க்காத தால் மிரண்டு போனார்கள். திடீரென ஒருவன் beer பாட்டிலை என் தலை மேல் அடிக்க முயல, நான் என் left hand யை வைத்து தடுத்தேன். Bottle உடைந்து என் கையை கொஞ்சம் பதம் பார்க்க..
அப்படியே bottle லால் அடித்தவனை காலால் உதைத்து கீழே தள்ள, என் கையில் அகப்பட்ட வனை தவிர மற்றவர்கள் சிட்டாய் பறந்தனர். Security ஆட்கள் விசிலடித்து வருவதற்குள். என் கையில் அகப்பட்ட வனை சரியாக பார்த்தால் என் flat opp. Dr. பையன். Security வருவதை தெரிந்து அண்ணா அண்ணா.. please.. னா.. விட்டுடு ண்னா.. வெளியே தெரிஞ்சா problem ஆயிடும் னு கெஞ்ச பிடியை தளர்த்தினேன். ஓடிப்போனான்.
Security ஆட்கள் என்ன? ஏது? யார்? என்று குடைய.. யாருன்னு தெரியாது .. யாரோ பசங்க beer குடிச்சிட்டு கலாட்டா.. நம்ப colony resident தான். என்று பட்டும் படாமல் சொன்னேன். மாயாவையும் ஸ்ருதி யையும் involve பண்ணவில்லை.
But, security ஆட்களுக்கு ஏதோ ladies.. problem, நடந்திருக்கு என்று மட்டும் தெரிந்திருந்தது.
என் left hand முட்டி பக்கத்தில் bleed ஆனதை பார்த்த security சார் இருங்க.. first-aid kit எடுத்து கிட்டு வர்றேன் என்று ஓடினார்.
மாயா விற்கு ஏதோ phone வர.. attend பண்ணி நடந்து கொண்டே பேசி கொண்டிருந்தாள்.
நான் புஸ்க்கு யை பார்த்து..
என்ன இந்த காலத்து பசங்க இதெல்லாம் போயி குடிக்கிறாங்க.? காலம் கெட்டு போச்சு.
ஸ்ருதி அப்படியே வாயை பிளந்து..
டேய் நீ அவ்வளவு நல்லவனடா? தண்ணி யெல்லாம் அடிக்க மாட்டியா?
யாரு சொன்னது.. beer லாம் யாரு குடிப்பாங்க? நம்ப எப்பவும் vodka, rum wine, cocktail அந்த மாதிரி தான். அடிச்சா சும்மா கும்முன்னு தூக்கனும்.
அதானே பார்த்தேன் நீயாவது குடிக்காம இருக்கிறதாவது? நான் ஒரு நிமிஷம் stunn ஆயிட்டேன். சரி உனக்கு கல்யாணம் ஆயிடுச்சு ல? உன் wife எங்கே? ஆளையே காணோம்?
அவ அவங்க அம்மா வீட்டுக்கு போயிருக்கா delivery க்கு.. ஏன் daily எனக்கு சமைச்சு ஏதும் தரப்போறிங்களா?
அடிங்கொங்க.. இதான் எங்களுக்கு வேலையே பாரு.. போயி வீடு வீடா food தர்றோம்?.. swiggy னு நினைச்சியா?.
அப்படியே மாயா வும் ஸ்ருதி யும் என்ன profession ? என்று மெதுவாக கேட்டேன்.
அவள் சொன்னதிலிருந்து…
Boutique shops கோவை யில் 2 இடத்தில நல்ல prime area ல.. நல்லா ஓடுது. இதைத்தவிர Event management Organise பண்றது. இவங்க கீழே நிறைய sub contractors இருக்கிறதுனால easy யா maintain பண்றாங்க. பெரிய level ல எடுத்து செய்யிறாங்க. Whole and sole main partner மாயா தான். எல்லாம் அவளோட ஐடியா… investment,Planning and implementation. ஸ்ருதி omly working partner. Profits ல கொஞ்சம் percentage.
Living in same flat.
அப்படியே மாயா வைப் பற்றி கேட்டபோது,
மவனே அதானே பார்த்தேன்.. என்னடா எலி அம்மனமா ஓடுது னு?
நான் உடனே எங்கே எங்கே னு வேண்டமென்றே தேட..
ம்..ம்.. உன் pant க்குள்ள..
அடப்பாவி, இவ்ளோ vulgar ஆ பேசற..
ஆமால்ல.. ச்சீய் உன்கூட சேர்ந்து நானும், ஏதோ சொல்லுவாங்களே..
எதுவோடயோ சேர்ந்த ஏதோ ஒண்ணு..
ஆமாமாம் யானையோட சேர்ந்த எலி..
யானையா..? இல்லப்பா.. அது.,
கட்டபுஸ்க்கு அது எதுக்கு நமக்கு ஆராய்ச்சி? மாயா வை பத்தி..
டேய் உனக்கு தான் கல்யாணம் ஆகி பொண்டாட்டிய load பண்ணி அவங்கம்மா வீட்டுக்கு அனுப்பிட்டில.. இன்னும் என்ன உனக்கு?
ஐயையோ.. அதில்ல சும்மா General knowledge க்காக.. ஏதாவது என் ஃப்ரண்ட் circle ல நல்ல alliance இருந்தால் உனக்கும் மாயா விற்கும் சொல்லுவேன். அதான்.
ஸ்ருதி கையெடுத்து கும்பிட்டு, நீ ஆனி..ய்..யே.. புடுங்க வேணாம். யப்பா.. உன் circle யே வேணாம்பா. நீ ஒரு ஆளு போதும். படுத்தி எடுக்கிற..
நாமலாம் friends ஆயிட்டோம்ல..
ஓய், யாரு ஃப்ரண்ட்ஸ்.. உன் topic எடுத்தாளே மாயா எரிஞ்சி எரிஞ்சி விழரா.. அன்னைக்கு என்ன பண்ண? Yoga class ல..? சிரித்துக்கொண்ட… ஏதோ கசமுசா தானே.. ?
ஏன் உன் ஃப்ரண்ட் உன்கிட்ட ஒண்ணும் சொல்லலையா?
அவ அமுக்கினி.. வாயை திறக்க மாட்டா..
நீ சொல்லு.. நான் உன்கிட்ட பேசுறது தெரிஞ்சது.. என்னய கொண்னு போட்டுடுவா… நான் வரேன்பா..
இரு புஸ்க்கு.. மாயா phone ல busy யா இருக்கா.. பரவாயில்லை சொல்லு.
மாயா வைப் பற்றி ஸ்ருதி சொன்னதிலிருந்து..
மாயா born and brought up Bangalore பக்கா Tamil family. Master Degree Architecture covai ல பண்ணதுனால.. இங்கே பிடிச்சி போயி, settled. முக்யமா love failure.. Bangalore ல Degree பண்ணும் போது.. but, அவன் behaviour சரியில்லாததுனால.. brekup பண்ணிட்டா.. அதனால ஆம்பளைங்க ன்னா கொஞ்சம் வெறுப்பு.
எல்லா விபரமும் தெரிஞ்சிகிட்டு.. தூரத்தில் மாயா வருவதை கவனித்து.,
கட்டபுஸ்க்கு ஒரு matter..
டேய் என்னை கட்டபுஸ்க்கு னு கூப்பிடாதே..
சரி புஸ்க்கு கட்ட…
டேய் வேண்டாம்.
அதவிடு, கட்ட புஸ்க்கு.. matter என்னன்னா? Vodka அடிக்கடி குடிச்சா நல்ல height வருவாங்க ளாம்.
கண்கள் விரிந்து.,
உண்மையாவா?
Promise, நீ வேணா பாரு Russians- gents ladies எல்லோருமே நல்லா height ஆ இருப்பாங்க.. ஏன்னா vodka அவங்க National drink. நீ வேணா try பண்ணு.
அதற்குள் மாயா, கிட்ட வந்து, ஏய் ஸ்ருதி மன்னாரு.. அவன் தான் ஏதோ உளறு றான்னா… நீயும் கேட்டுகிட்டு.. வாடி போகலாம்.
அடப்பாவி இதுவும் உருட்டா?
மாயா மறுபடியும்.., என்ன இங்க ஒரு ரவுடி கிட்டேயிருந்து தப்பிச்சி இன்னொரு ரவுடி கும்பல் கிட்ட போய் மாட்டிகிட்டோம். மொத்தத்தில இங்கே ரவுடிங்க தான் நிறைய இருக்காங்க.
அது சரி, ரவுடி பேபி கரக்டாதான் பேசுது.
இவன் கிட்ட நமக்கு என்ன பேச்சு? ஸ்ருதி வாடி நாம போகலாம்.
இதற்குள் security மருந்துடன் வர, மாயா, ஸ்ருதி அந்த இடத்தை விட்டு கிளம்பினார்கள்.
அடுத்த நாள் காலை என் cell க்கு colony secretary கிட்டேயிருந்து msg வந்திருந்தது. Evening emergency meeting.. attend without fail.
எனக்கு புரிந்தது நேற்றைய matter தான், security சொல்லியிருப்பாங்க..
Office போயிட்டு evening meeting attend பண்ண போனால்… Securities, மாயா, ஸ்ருதி இன்னும் சில பேர்..
நேற்றைய incident யை பற்றி விரிவாக விசாரித்து.. என்னென்ன precautions steps எடுக்கலாம் என்று discussion போனது.
Meeting முடியும் போது .. அவங்கவங்க individual consent கேட்கும் போது, மாயா.. என்னை பார்த்து கொண்டே இங்கே நிறைய ரௌடிஸ் இருக்காங்க.. முதல்ல அவங்களை நம்ம colony லேருந்து வெளியே அனுப்பிடுங்க.. என்றாள்.
நான் யாருக்கும் தெரியாமல் என் கையை வாயருகே வைத்து மறைத்து மாயா பார்க்கும் போது உதட்டை குவித்து முத்தம் கொடுத்தேன்.
சடாரென்று திரும்பிக் கொண்டாள்.
என் turn வரும் போது.. அதான் madam சொன்னாங்களே.. அதை implement பண்ணுங்க.. என்றேன்.
எல்லாம் முடிந்து வெளியே வந்தோம்.
மாயா போன் busy ல் இருந்தாள். நம்ப கட்டபுஸ்க்கு வெளியே வர..
கூப்பிட்டேன்.
இன்னா என்றாள்.
ஒண்ணுமில்லை.. நேத்து நீ பேசுனப்ப event organising பத்தி சொன்னில்ல..
ஆமாம் இப்போ யாருக்கு என்ன பண்ணனும்?
எனக்குத்தான்..வீட்ல ஒரு function.. அதான்.
சிரித்துக்கொண்டே.. ஓ., உன் wife சீமந்தம் function ஆ?.. அதெல்லாம் நாங்க பண்றதில்லை. . பெரிய பெரிய budget லதான் பண்ணுவோம்.
அது இல்லை.. எனக்கு வர்ற Sunday காது குத்தனும். அதான் நம்ம colony மொத்தம் எல்லாருக்கும் சொல்லி கிடா வெட்டி ஒரு function ஏற்பாடு பண்ணலாம்னு.. பெரிய budget தான்.
எத்தனை கிடா வெட்டனும்? அதான் ஒரு estimation plus நீயும் உன் ஃப்ரண்ட் ம் தான் இந்த event யை Organise பண்ணனும்.
முதல்ல உன்னய வெட்டணும்.. உன்கிட்ட பேசிகிட்டிருக்கேன் பாரு.. என்ன சொல்லனும். Time waste.
இதற்குள் மாயா போன் பேசி முடித்து விட்டு ஸ்ருதி அங்க என்ன வெட்டி பேச்சு? வா போகலாம் நமக்கு நிறைய வேலை இருக்கு என்றாள்.
ஹலோ நாங்களும் busy தான். எங்களுக்கும் வேலை இருக்கு, சும்மா ஒண்ணும் கிடையாது. ஒரு நல்ல event Organise பண்ணனும் அதான் ஸ்ருதி Madam கிட்ட discuss பண்ணிகிட்டிருந்தோம் .
மாயா, என் பக்கத்தில் வந்து நீ ஒண்ணும் எங்களுக்கு offer கொடுக்க வேணாம், எங்க கிட்ட discuss பண்ண வேணாம். எங்கள விட்டா போதும், என்றாள் கையெடுத்து கும்பிட்டபடி.
ஓகே மேடம்.. அப்பறம் நீங்க என்னால்தான் Yoga Class வர்றதில்லைனு ஸ்ருதி சொன்னா..
மாயா ஸ்ருதி யை முறைத்து பார்த்தாள்.
அவள் நான் எதுவும் சொல்லலை.. சொல்லலை.. என்றாள் .
நான் மாயாவுக்கு தெரியாமல் ஸ்ருதியை மாட்டிகிட்டியா? என்று கைகாட்டி விட்டு..
எனக்காக நீங்க yoga class போகாம இருக்க வேண்டாம். நான் இனிமேல் yoga class வரலை..உங்களுக்கு எந்த problem ம் இருக்காது.
மாயா உடனே அப்பா..ரொம்ப thanks.. இப்பதான் நீ life ல ஒரு நல்ல விஷயம் பண்ணியிருக்க..
ஓகே.. but நான் நாளையிலிருந்து swimming class போறேன். தயவு செஞ்சு நீங்க யாரும் அங்க வர வேணாம்., ப்ளீஸ்.
மாயா முறைக்க.. ஸ்ருதி வாயை கைபொத்தி சிரிக்க…
நான் கண்டுக்காமல் என் flat நோக்கி நடந்தேன்.
அப்பறம் அடுத்த வாரமே மாயா கூட ஒரு தரமான சம்பவம் நடந்தது..
அடுத்த தொடரில்..
– உங்கள் சிவா.